மதுரையை இரண்டாம் தலைநகரமாக கொண்டுவர திட்டம் உள்ளது-அமைச்சர் உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜீ கருத்து. https://www.youtube.com/watch?v=1PgdJqmklOE Madurai will be the second secondary capital of Tamilnadu.MLA and minister udayakumar and sellur raju spoken in interview … [Read more...] about மதுரையை இரண்டாம் தலைநகரமாக கொண்டுவர திட்டம் உள்ளது
News
சாலையை கடக்க முயன்ற இரண்டு புள்ளிமான்கள் வாகனம் மோதி இறந்தன.
சிவரகோட்டை பகுதியில் நேற்று (14-08-2020) காலை ஆண் புள்ளிமான்,பெண் புள்ளிமான் கண்மாயில் தண்ணீர் பருகிவிட்டு சிவரக்கோட்டை தனியார் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இந்த இரு மான்களும் உயிரழந்தன. செய்தி: நாளிதழ் புகைப்படங்கள்: திரு.சிவரக்கோட்டை ராமலிங்கம்( பேஸ்புக் வழியாக) தொடர்ந்து சாலை விபத்துக்களாலும் ,வேட்டை … [Read more...] about சாலையை கடக்க முயன்ற இரண்டு புள்ளிமான்கள் வாகனம் மோதி இறந்தன.
கந்தர் சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக சித்தரித்தவர்களை கண்டித்து ஆர்பாட்டம்
கந்தர் சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக சித்தரித்த யூடிப் சேனல் கயவர்களை கண்டித்து பாஜக சார்பில் திருமங்கலம் தபால் நிலையம் எதிரில் ஆர்பாட்டம் நடைபெற்றது! புகைப்படம் மற்றும் தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு அவர்கள்) திருமங்கலம். BJP protested against karuppar kootam youtube channel to portrayed wrongly about kanthar sasti kavasam thirumangalam madurai … [Read more...] about கந்தர் சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக சித்தரித்தவர்களை கண்டித்து ஆர்பாட்டம்
திருமங்கலம் நகரில் நாளை(08-08-2020) மின் தடை
நாளை(08-08-2020) திருமங்கலம் நகர் பகுதியில் மட்டும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபடும் என்று தகவல் கிடைத்துள்ளது. தகவல் உதவி: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம் … [Read more...] about திருமங்கலம் நகரில் நாளை(08-08-2020) மின் தடை
பி.கே.என் இளைஞர் சங்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
பி.கே.என் இளைஞர் சங்கத்தின் சார்பாக இன்று(14-06-2020) பெரிய கடை வீதி பகுதியில் 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. புகைப்பட உதவி: திரு.பிரதீப்(பிரதீப் அன்பரசன்) , பொருளாளர் பி.கே.என் இளைஞர் சங்கம். … [Read more...] about பி.கே.என் இளைஞர் சங்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.