Spread the love
வேலை விவரம்:
திருமங்கலம் மொபல் ஷோரூம்களில் இஎம்ஐ வழியாக போன் வாங்க விரும்புவர்களுக்கு பார்ம் நிரப்பி அப்ளை செய்து லோன் வாங்கி தருகின்ற வேலை.
இப்பணிக்கு பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் படித்து , ஆண்ட்ராய்ட் மொபல் மற்றும் பைக் வைத்துள்ளவர்கள் தேவை.
சம்பளம் : ரூ10,000 வரை.
வேலை வாய்ப்பு அறிவிப்பாளர்: திரு.செல்வம் சின்னராஜ்
விருப்பமுள்ளவர்கள் தொடர்புக்கு : 7010053419
Urgent Requirement
Bajaj Fin Serve Ltd
Designation: Counter Sales
Location : Tirumangalam
Gender: Male or female
Qualification: 10,+2 any degree
Age : 21 to 30
Salary: Best in industry .
Conduct Number: 7010053419
What’s app : 7010053419
job vacancy for the post of counter sales for Bajaj Fin Serve Ltd thirumangalam branch