• Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to primary sidebar
  • Find Business or Service
  • Add Your Business
  • History
  • News
  • Contact

Business

  • History
  • News
  • Job Vacancies in Thirumangalam
  • Business

திருமங்கலம் பாவம்மாள் பிராய்லர்ஸ் அலுவலகப்பணிக்கு பெண் தேவை

October 7, 2020 by administrator

Spread the love

திருமங்கலத்தின் பிரபல கோழிக்கறி விற்பனையாளரான பாவம்மாள் பிராய்லர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய வேலை தெரிந்த பெண் தேவை.

தகுதிகள்
1)Basic computer skills (Daily Data of billing, receipt, payment, stock inward and outward entry)
2)Customer field working
experience
3) online skills (mail, online banking)

டிகிரி முடித்திருக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை.பிளஸ் 2 படித்து வேலை தெரிந்த பெண்ணாக இருந்தால் கூட போதுமானது.

 

சம்பளம் ரூ9000 வரை வழங்கப்படும்.
அலுவல் நேரம்: காலை 9மணி முதல் 5 மணி வரை மட்டுமே
விருப்பமுள்ளவர்கள்என்ற 9791391665 எண்ணில் உடன் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு
இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படம் இணையத்தில் எடுத்த புகைப்படம் அலுவலகத்தின் புகைப்படமன்று

தொடர்பான மற்ற செய்திகள்:

கப்பலூரில் உள்ள எக்ஸ்பிரஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தில் டெலிகாலர் பணிக்கு பெண்கள் வேலைக்கு தேவை!
தனிஷ்க் கலெக்சன்ஸிற்கு வேலைக்கு பெண்கள் தேவை
திருமங்கலம் பிகே என் கல்லூரியில் ப்ரோபசர் மற்றும் லேப் அசிஸ்டன்ட் பணிகளில் வேலை வாய்ப்பு
பஜாஜ் பின் செர்வ்- திருமங்கலம் கிளைக்கு பணிக்கு ஆட்கள் தேவை

Filed Under: Job Vacancies in Thirumangalam Tagged With: appnews

Primary Sidebar

Latest Posts

பஜாஜ் பின் செர்வ்- திருமங்கலம் கிளைக்கு பணிக்கு ஆட்கள் தேவை

தனிஷ்க் கலெக்சன்ஸிற்கு வேலைக்கு பெண்கள் தேவை

திருமங்கலம் பாவம்மாள் பிராய்லர்ஸ் அலுவலகப்பணிக்கு பெண் தேவை

பலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை

திருமங்கலம் வாணி பேக்கரியில் சேல்ஸ்மேன் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு