திருமங்கலம் பிகே என் கல்லூரியில்
commerce ,bio-chemistry,physics,micro biology,chemistry , computer science,physical education போன்ற துறைகளுக்கு அசின்ஸ்ட் ப்ரோசர் பணிகளுக்கு வேலை வாய்ப்பு தகவல் வெளியிடப்பட்டுளது
மேலும் கம்யூட்டர் சயின்ஸ், பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி போன்ற துறைகளுக்கு லேப் அசிஸ்டன்ட் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் தாங்கள் அப்ளை செய்ய விரும்பும் பதிவியை குறிப்பிட்டு தங்கள் விண்ணப்பத்தை தபால் வழியாக கல்லூரி செக்கடரிக்கு வரும் 11ம் தேதிக்குள் அனுப்பாமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முழு விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு படத்தை பார்க்கவும்.
Assistant professor teaching job and lab assistant non teaching job vacancy with PKN arts and science college thirumangalam
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்.