Spread the love
திருமங்கலம் நகராட்சி சார்பில் தொழில் திறனை மேம்படுத்த இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.
எட்டுவாரங்கள் முதல் 1 வருடம் வரை நடக்க விருக்கும் இப்பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.
குறிப்பு
பயிற்சியின் போது சம்பளமோ ,உதவி தொகையோ வழங்கப்படாது.
நகராட்சியில் வேலைவாய்ப்போ அல்லது பணிகள் பெற உத்திரவாதமாக கருதக்கூடாது.
மேலதிக விவரங்களை கீழ்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என திருமங்கலம் நகராட்சி கமிசனர் சுருளிநாதன் அறிவித்துள்ளார்.
இணையதளம்: https://internship.aicte-india.org
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.