Spread the love
புகழ்பெற்ற எல் & டி பைனான்ஸியல் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் திருமங்கலம் கிளையில் கலெக்சன் ஆபிசர் பணிக்கு நாளை நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 2 முதல் டிகிரி படித்திருக்கலாம் குறைந்தது 6 மாதம் அனுபவம் இருந்தால் போதுமானது.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட விளம்பரத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
