திருமங்கலம் பிரபு சவர்மா ஸ்டால் எனும் TN 58 Z Cafe திருமங்கலம் நான்கு வழிச்சாலையில்( குதிரைச்சாரி குளம் நான்குவழிச்சாலையில் சர்வீஸ் ரோடு சாலை பிரிவில்) சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே திருமங்கலம் மற்றும் வெளியூர் மக்களின் அமோக வரவேற்பை பெற்றுவிட்ட கடை இப்போது வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கின்றது.
பிரபு சவர்மா ஸ்டாலின் சிறப்பம்சங்கள்
——————————
சவர்மா சிக்கன் ரோல் திருமங்கலத்தில் முதன் முறையாக வழங்கப்படுகின்றது!
3 சவர்மா சிக்கன் வாங்கினால் ஒரு சவர்மா சிக்கன் இலவசம்!
வீட்டு தரத்திலும் ஹோட்டல் வகையிலுமான பிரியாணி( சிக்கன் பிரியாணி ரூ70 மட்டும்)
3 சிக்கன் பிரியாணி வாங்கினாலும் ஒரு சவர்மா சிக்கன் இலவசம்!
500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்பவர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் மேலும் அதில் ஒரு சவர்மா சிக்கன் கூடுதல் இலவசம்!
மேலும் ஐஸ்கீரிம் ஐட்டங்களும் கிடைக்கும்!
ஆர்டர் மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: 97895 65262
prabhu prabu shawarma chicken roll in tirumangalam madurai TN 58 Z Cafe restaurant thirumangalam