திருமங்கலம் பகுதியில் நாளை(06-01-2018) மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது! இதனால் திருமங்கலம் நகர்,உலகாணி,சித்தாலை,சாத்தங்குடி,புதுப்பட்டி,ஆலம்பட்டி,அச்சம்பட்டி,மேலக்கோட்டை,மைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என மின்சார வாரியத்தால் அறிவிக்கப்படுகின்றது!
சொன்னது போல் நாளை மின் தடை ஏற்படலாம் இல்லை நிறுத்தி வைக்கப்படலாம்.எதற்கும் தயாராக இருங்கள் திருமங்கலம்வாசிகளே!
தகவல் உதவி: தம்பி வைகை நண்பன் அன்புச்செல்வன்(திருமங்கலம்)