காளான்களின் மருத்துவப் பயன்கள்!
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் காளான் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
இவ்வாறு பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்ட காளான்கள் தற்போது திருமங்கலத்தில் நேரடி விற்பனைக்கு வந்துள்ளது!
24 மணிநேரமும் காளான் கிடைக்கும்-மொத்தமாகவோ ,சில்லைறையாகவோ!
இத்தகைய காளாண்களை விற்பனை செய்வதில் முண்னனி நிறுவனமான ரியல் பிராண்டின் காளான்கள் தினம் தினம் புத்தம்புதிதாய் கிடைக்கும்!
தரத்திற்கும் சுவைக்கும் புகழ்பெற்ற ரியல் பிராண்டின் காளான்கள்
மிகவும் தரமாகவும் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்க!
இராஜாஜி முதல் தெரு
திருமங்கலம்.
தொடர்புக்கு: 99448 64727
விளம்பரம்
திருமங்கலம் நடராஜா ஸ்டோரில் ஆம்வேயில் கிளிஸ்டர் டூத்பேஸ்ட் 100 கிராம் வாங்கும்போது 40கிராம் அளவுள்ள டூத்பேஸ்ட் இன்னொரு டீத்பேஸ்ட் இலவசம்!
மேலும் ஆம்வே நிறுவனத்தின் பொருட்கள் இங்கு கிடைக்கும்!
ஆபர்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!
முந்துங்கள்!
நடராஜா சூப்பர் மார்கெட்
பானுதியேட்டர் செல்லும் வழி( நம்மாழ்வார் பள்ளி எதிர்புறம்)
திருமங்கலம்
Daily fresh button mushrooms for sale in thirumangalam madurai